/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குரூப் 1 தேர்வு: 2227 பேர் ஆப்சென்ட் குரூப் 1 தேர்வு: 2227 பேர் ஆப்சென்ட்
குரூப் 1 தேர்வு: 2227 பேர் ஆப்சென்ட்
குரூப் 1 தேர்வு: 2227 பேர் ஆப்சென்ட்
குரூப் 1 தேர்வு: 2227 பேர் ஆப்சென்ட்
ADDED : ஜூலை 14, 2024 05:40 AM

விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் குரூப் 1 தேர்விற்கு 6898 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2227 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்படும் குரூப் 1 பதவிக்கான தேர்வில் பங்கேற்பதற்காக மாவட்டத்தில் இருந்து 6898 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வுக்காக 25 மையங்கள் ஒதுக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று நடந்த குரூப் 1 தேர்வில் 4671 பேர் பங்கேற்றனர். இதில் 2227 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து தேர்வில் பங்கேற்பதற்காக பெற்றோருடன் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்திருந்தனர்.