ADDED : ஜூன் 27, 2024 05:52 AM
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டைஅருகே பாலையம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் முருகன், 60, நேற்று காலை தனது தோட்டத்திற்கு சென்ற அவர் தண்ணீர் பாய்ச்சுவதற்கு மின் மோட்டாரை இயக்கச் சென்ற போது கிணற்றுக்குள் போடப்பட்ட 250 அடி மின் வயர்களை யாரோ வெட்டிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து முருகன் டவுன் போலீஸ் ஸ்டேஷன் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.