/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றம் சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றம்
சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றம்
சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றம்
சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜூன் 15, 2024 07:03 AM

சாத்துார் : சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது.நேற்று காலை 10:30 மணிக்கு சீனிவாச பட்டர் கோயில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்ய திருவிழா கொடியேற்றம் நடந்தது.
விழா நாட்களில் சுவாமி சேஷம், சிறிய கருடன், பெரியகருடன், யானை, வெற்றிவேர் சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் நான்கு ரத வீதியை வழியாக வலம் வருவார்.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூன் 22 ல் நடக்கிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.