ADDED : ஜூன் 24, 2024 01:35 AM
விருதுநகர் : விருதுநகர் பி.எஸ்.சிதம்பர நாடார் சீனியர் ஆங்கிலப்பள்ளி துவங்கி 50 ஆண்டுகளை கடந்தததை முன்னிட்டு நடந்த பள்ளி மாணவர்களின் ஊர்வலத்தை கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.ஊர்வலம் ஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் துவங்கி விருதுநகர் நகராட்சி அலுவலகம் வழியாக பராசக்தி மாரியம்மன் கோயில், மதுரை மெயின் ரோடு வழியாக பி.எஸ்.
சிதம்பர நாடார் சீனியர் ஆங்கிலப்பள்ளியில் நிறைவடைந்தது.