Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வெவ்வேறு சம்பவம்: இருவர் தற்கொலை

வெவ்வேறு சம்பவம்: இருவர் தற்கொலை

வெவ்வேறு சம்பவம்: இருவர் தற்கொலை

வெவ்வேறு சம்பவம்: இருவர் தற்கொலை

ADDED : ஜூன் 24, 2024 01:34 AM


Google News
விருதுநகர் : சந்திரகிரிபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் முத்துமாரியப்பன் 45.

இவர் தொடர்ந்து பணிக்கு செல்லாததால் மனைவி திட்டியதில் கோபித்து ஜூன் 20 காலை வீட்டை விட்டு சென்றார். ஜூன் 22 காலை 10:35 மணிக்கு சுடுகாட்டில் இறந்த நிலையில் கிடlந்தார். உடல் அருகே பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.அதே போல அல்லம்பட்டி ராமன்தெருவைச் சேர்ந்தவர் பாண்டி 64. இவர் மனைவி இறந்ததில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். ஜூன் 20 மதியம் 12:00 மணிக்கு விருதுநகர் போலீஸ் பாலம் அருகே விஷம் குடித்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஜூன் 22 மதியம் 12:30 மணிக்கு பலியானார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us