Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

ADDED : மே 15, 2025 11:34 PM


Google News
விழுப்புரம்: கூலி தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த முதலியார்குப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 40; கூலி தொழிலாளி. இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று அங்குள்ள கோவில் முன் இறந்து கிடந்தார்.

வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us