Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மதுபாட்டில் விற்ற பெண் கைது

மதுபாட்டில் விற்ற பெண் கைது

மதுபாட்டில் விற்ற பெண் கைது

மதுபாட்டில் விற்ற பெண் கைது

ADDED : செப் 08, 2025 11:22 PM


Google News
திருவெண்ணெய்நல்லுார் : மதுபாட்டில் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தொட்டிகுடிசை கிராமப் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற முருகன் மனைவி லட்சுமி, 50; என்பவரை போலீசார் கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us