/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சி, வளவனுார் பகுதியில் பரவலாக மழை செஞ்சி, வளவனுார் பகுதியில் பரவலாக மழை
செஞ்சி, வளவனுார் பகுதியில் பரவலாக மழை
செஞ்சி, வளவனுார் பகுதியில் பரவலாக மழை
செஞ்சி, வளவனுார் பகுதியில் பரவலாக மழை
ADDED : ஜூன் 12, 2025 12:27 AM
விழுப்புரம் :செஞ்சி, வளவனுார், அரசூர், திருவெண்ணெய் நல்லுார் உட்பட மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு வருமாறு; செஞ்சி 39 மி.மீ., வளத்தி 35, வல்லம் 28, முண்டியம்பாக்கம் 34, கெடார் 33, நேமூர் 27, வளவனுார் 39, கோலியனுார் 30, சூரப்பட்டு 28, கஞ்சனுார் 22, அரசூர் 23, திருவெண்ணெய்நல்லுார் 22, விழுப்புரம் 18, வானுார் 13, திண்டிவனம், முகையூர் 12, அனந்தபுரம், மணம்பூண்டி 8, அவலுார்பேட்டை 7, மரக்காணம் 6 மி.மீ., மழை அளவு பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 21.33 மி.மீ., மழையும், மொத்தம் 447 மி.மீ, மழை அளவும் பதிவானது.