/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ டி.வி.நகர் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் டி.வி.நகர் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
டி.வி.நகர் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
டி.வி.நகர் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
டி.வி.நகர் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 29, 2025 12:20 AM
திண்டிவனம்: திண்டிவனம் டி.வி.நகர் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கடந்த 26ம் தேதி, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 10;௦௦ மணிக்கு கெங்கையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில் மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், துணை தலைவர் ராஜலட்சுமிவெற்றிவேல், மரக்காணம் ஒன்றிய துணை சேர்மன் பழனி, திண்டிவனம் கவுன்சிலர்கள் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.