/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா
செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா
செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா
செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஜூன் 07, 2025 01:28 AM

செஞ்சி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜய குமார் தலைமை தாங்கினார். வனச்சரகர் பழனி வேல், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித் தனர். மஸ்தான் எம்.எல்.ஏ., மரக்கன்றுகள் நடுவதை துவக்கி வைத்தார்.
பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய மேலாளர் பழனி மற்றும் வனத்துறை, ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.