ADDED : மே 28, 2025 07:14 AM
காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
விக்கிரவாண்டி, தாயனுார், திண்டிவனம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: விக்கிரவாண்டி, டோல்கேட், முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூர்அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்துார், பனப்பாக்கம், வ.உ.சி.நகர், வி.சாத்தனுார், பாரதி நகர், அடைக்கலாபுரம், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னத்தச்சூர், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம், பாப்பனப்பட்டு, பொன்னங்குப்பம்.
தாயனுார், மேல்மலையனுார், தேவனுார், மானந்தல், வடபாலை, ஈயகுணம், கொடுக்கன்குப்பம், மேல் செவலாம்பாடி, நாரணமங்கலம், மேல் வயலாமுர், வளத்தி, அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, ஆத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லான் பிள்ளை பெற்றாள், எய்யில், உண்ணாமனந்தல், எதப்பட்டு.
திண்டிவனம், அய்யந்தோப்பு, முருங்கப்பாக்கம், கிளியனுார், உப்புவேலுார், சலவாதி, சாரம், மொளசூர், எறையானுார் ,எண்டியூர், ஜக்காம்பேட்டை, கீழ்சித்தாமூர், தென்பசார், அன்னம்புத்துார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.