Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

ADDED : ஜூன் 17, 2025 12:16 AM


Google News
வளவனுார் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி

காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

வளவனுார், சகாதேவன்பேட்டை, பனங்குப்பம், ராமையன்பாளையம், மழவராயனுார், இளங்காடு, செங்காடு, நரையூர், தனசிங்குபாளையம், கல்லப்பட்டு, மேல்பாதி, குருமங்கோட்டை, எரிச்சனாம்பாளையம், அற்பிசம்பாளையம், புதுப்பாளையம், தாதம்பாளையம், மோட்சகுளம், சிறுவந்தாடு, சாலையாம்பாளையம், வாணியம்பாளையம், பஞ்சமாதேவி, ப.வில்லியனுார், குச்சிபாளையம், கள்ளிப்பட்டு, வடவாம்பலம், நரசிங்கபுரம், மடம், அரசமங்கலம், நல்லரசன்பேட்டை.

கண்டமங்கலம் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி

கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நவமால்காப்பேரி, நவமால்மருதுார், சேஷாங்கனுார், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, கலிங்கமலை, வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், கோண்டூர், ஆழியூர், எல்.ஆர்.பாளயைம், பெரியபாபுசமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்திகுப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, கரைமேடு, திருமங்கலம், ரசபுத்திரபாளையம், பூசாரிபாளையம், வி.பூதுார்.

அவலுார்பேட்டை துணை மின் நிலைய பராமரிப்பு பணி

காலை 9:00, மணி முதல் மதியம் 5:00 மணி வரை

அவலுார்பேட்டை, வடுகப்பூண்டி, கொடம்பாடி, பரையம்பட்டு, தாழங்குணம், குந்தலம்பட்டு, கப்ளாம்பாடி, கோட்டப்பூண்டி, கோவில்புரையூர், நொச்சலுார், கீக்களூர், மேக்களூர்.

முருக்கேரி துணை மின் நிலைய பராமரிப்பு பணி

மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வடஅகரம், திருக்கனுார், ஆ.புதுப்பாக்கம், கூனிமேடு கீழ்புத்துப்பட்டு, கீழ்பேட்டை, அனுமந்தை, முருக்கேரி, சிறுவாடி, சாத்தமங்கலம், நடுக்குப்பம், வண்டிப்பாளையம், தேவிகுளம், கோட்டிக்குப்பம், ஓமிப்பேர், கிளாப்பாக்கம், முன்னுார், முத்தாம்பாளையம், வடநெற்குணம், ராயநல்லுார், குரூர், வைடப்பாக்கம், ஆலத்துார், அசப்பூர், பிரம்மதேசம், வன்னிப்பேர், டி.புதுப்பாக்கம், ஆலங்குப்பம், சிங்கநந்தல், ஏந்துார், அரியந்தாங்கல், கீழ்சிவிரி, நல்முக்கல், சொக்கந்தாங்கல், நல்லாளம், வெள்ளகுளம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us