Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இன்றைய மின் நிறுத்தம

இன்றைய மின் நிறுத்தம

இன்றைய மின் நிறுத்தம

இன்றைய மின் நிறுத்தம

ADDED : மே 26, 2025 12:50 AM


Google News
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

மதுரப்பாக்கம், சாரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:

மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கூர், விஸ்வரெட்டிபாளையம், செய்யாது விண்ணான், வாக்கூர், சிறுவள்ளிக்குப்பம், தொரவி, மூங்கில்பட்டு, டி.வி.பட்டு, மாத்துார், நகரி, முதலியார்குப்பம், குமளம், பகண்டை, முட்ராம்பட்டு, நெற்குணம், பிடாரிப்பட்டு, திருமங்கலம், குச்சிப்பாளையம், கட்டப்பட்டு, ராதாபுரம், வெட்டுகாடு, டி.புதுக்குப்பம்.

ஒலக்கூர், எஸ்.கடூர், பள்ளிப்பாக்கம், நங்குணம், கோனேரிக்குப்பம், பாதிரி, கூச்சிக்குளத்துார், கரிக்கம்பட்டு, ஓங்கூர்.

நாளைய மின் நிறுத்தம் 27ம் தேதி

காலை 9:00 மணி முதல்

மாலை 4:00 மணி வரை

கெடார், பூத்தமேடு, காரணை பெரிச்சானுார் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி:

காணை, குப்பம், கெடார், கொண்டியான்குப்பம், வீரமூர், மல்லிகைபட்ட, கோழிப்பட்டு, பள்ளியந்துார், அத்தியூர் திருக்கை, அடங்குணம், போரூர், அகரம் சித்தாமூர், கக்கனுார், அரியலுார் திருக்கை, மங்களபுரம், டட் நகர், செல்லங்குப்பம், வெங்கந்துார், வாழப்பட்டு, மாம்பழப்பட்டு, காங்கேயனுார், பெரும்பாக்கம், வேடம்பட்டு, கருங்காலிபட்டு, வைலாமூர், தாங்கல், தர்மபூரி, அரும்புலி, சிறுவாலை, செம்மேடு.

சோழகனுார், சோழாம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூர், வெங்கந்துார், அதனுார், பூத்தமேடு, ஒரத்துார், தென்னமாதேவி, திருவமாத்துார், அய்யங்கோவில்பட்டு, அய்யூர் அகரம், கொய்யாதோப்பு, டி.மேட்டுப்பாளையம், ஆசாரம்குப்பம், எஸ்.குச்சிப்பாளையம், சாணிமேடு, பி.சி.ஆலை, விநாயகபுரம், செம்மேடு, சிறுவாலை, சூரப்பட்டு, முத்தாம்பாளையம், கொசப்பாளையம், அயினம்பாளையம்.

காரணை பெரிச்சானுார், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலுார், ஆயந்துார், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காட, சத்தியகண்டநல்லுார், மேல்வாலை, ஓதியத்துார், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனுார், காடகனுார், வி.சித்தாமூர், சி.மெய்யூர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us