Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சிறுமி மாயம்

சிறுமி மாயம்

சிறுமி மாயம்

சிறுமி மாயம்

ADDED : ஜூன் 16, 2025 11:56 PM


Google News
விழுப்புரம் : வளவனுார் அருகே மாயமான 17 வயது சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

செஞ்சி அடுத்த கணக்கன்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 முடித்துவிட்டு, விடுமுறைக்காக வளவனுார் அருகில் உள்ள சிறுவந்தாட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 9 ம் தேதி சிறுமி மாயமானார். இது குறித்து வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us