ADDED : மார் 25, 2025 04:19 AM
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த துலுக்கநத்தம் கிராமத்தில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்துது.
தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகம் உத்தரவின் பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் ராமதாஸ், சிறுபான்மை பிரிவு செயலாளர் கமால்பாட்சா, அவைத்தலைவர் ஏழுமலை, ஒன்றிய ஒன்றிய அணி செயலாளர்கள், நிர்வாகிகள், கிளைச் செயலாளர் முகமது ஹனிபா உட்பட பலர் பங்கேற்றனர்.