Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கூலி தொழிலாளி சாவு

கூலி தொழிலாளி சாவு

கூலி தொழிலாளி சாவு

கூலி தொழிலாளி சாவு

ADDED : மே 13, 2025 12:58 AM


Google News
விழுப்புரம் : இறந்து கிடந்த கூலி தொழிலாளி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த காணையை சேர்ந்தவர் அந்தோணிசாமி, 80; கூலி தொழிலாளி. இவர், கடந்த 11ம் தேதி ஆயந்துார் பாஸ்ட் புட் கடை முன் இறந்து கிடந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us