Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அதிவிரைவு ரயிலில் குட்கா பொருட்கள்

அதிவிரைவு ரயிலில் குட்கா பொருட்கள்

அதிவிரைவு ரயிலில் குட்கா பொருட்கள்

அதிவிரைவு ரயிலில் குட்கா பொருட்கள்

ADDED : மார் 22, 2025 03:55 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிவிரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 20 கிலோ குட்கா பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் ரயில் நிலையம் 5வது பிளாட்பாரத்தில் நேற்று காலை 10:15 மணிக்கு, ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம், போலீசார் திவாகர், பார்த்திபன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது காச்சிகுடா - புதுச்சேரி அதிவிரைவு ரயிலில், கேட்பாரற்று கிடந்த 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us