/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ உறவினர்களுக்குள் மோதல் 3 பேர் மீது வழக்குப் பதிவு உறவினர்களுக்குள் மோதல் 3 பேர் மீது வழக்குப் பதிவு
உறவினர்களுக்குள் மோதல் 3 பேர் மீது வழக்குப் பதிவு
உறவினர்களுக்குள் மோதல் 3 பேர் மீது வழக்குப் பதிவு
உறவினர்களுக்குள் மோதல் 3 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : செப் 01, 2025 11:17 PM
விழுப்புரம்: தகராறில் தாக்கிக் கொண்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதி ந்தனர்.
விழுப்புரம் அடுத்த ஆயந்துாரைச் சேர்ந்தவர் சுரேஷ், 45; இவர், தனது அண்ணன் சக்திவேல், 46; மகன் தர்மதுரை, 17; என்பவரை திட்டியுள்ளார்.
இதனால், ஏற்பட்ட தகரா றில் சக்திவேல் மற்றும் சரத்குமார், 31; ஆகியோர் சுரேைஷ தாக்கியதால் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இருதரப்பு புகாரின் பேரில், சுரேஷ், சக்திவேல், சரத்குமார் ஆகியோர் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.