Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பிரம்மோற்சவம் துவக்கம்

பிரம்மோற்சவம் துவக்கம்

பிரம்மோற்சவம் துவக்கம்

பிரம்மோற்சவம் துவக்கம்

ADDED : ஜூன் 03, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் 16ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு, அன்னவாகனத்தில் லட்சுமி நாராயண பெரு மாள் வீதியுலா நடந்தது.

விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் முனுசாமி செய்திருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us