Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அம்மச்சார் அம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா 

அம்மச்சார் அம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா 

அம்மச்சார் அம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா 

அம்மச்சார் அம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா 

ADDED : மே 11, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
திண்டிவனம்: திண்டிவனம் கிடங்கல் கோட்டையிலுள்ள அம்மச்சாரம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோவிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நேற்று காலை நடந்தது.

இதையொட்டி நேற்று காலை 6:௦௦ மணி அளவில் திருச்சுற்று தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.

காலை 8:50 மணி அளவில் திருக்குடங்கள் புறப்பட்டு அம்மச்சார் அம்மன் கருவறை விமானத்தை வந்தடைந்தது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசநீரால் கருவறை விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us