ADDED : ஜூலை 20, 2024 05:43 AM
காலை 9:00 மணி முதல்
மாலை 4:00 மணி வரை
திண்டிவனம், விழுப்புரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: திண்டிவனம், கிளியனுார், உப்புவேலுார், சாரம், எண்டியூர், தென்பசார், ஊரல்.
விழுப்புரம் நகரம், வண்டிமேடு, வடக்குதெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர்.நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்துார், ஓம்சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார்குப்பம், பொய்யப்பாக்கம், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், தேவநாதசாமி நகர், மாதிரிமங்கலம், பாணாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், தொடர்ந்தனுார், கோலியனுார், கோலினுார் கூட்ரோடு.