Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாணவி மாயம்

மாணவி மாயம்

மாணவி மாயம்

மாணவி மாயம்

ADDED : ஜூன் 22, 2024 05:13 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரத்தில் கல்லுாரி மாணவி மாயமானது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம், சேவியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் லுார்துசெல்வம் மகள் அனிதா ஹெலினா, 19; பி.காம்., முதலாமாண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 20ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us