/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சேக்ரட் ஹார்ட் மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா சேக்ரட் ஹார்ட் மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா
சேக்ரட் ஹார்ட் மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா
சேக்ரட் ஹார்ட் மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா
சேக்ரட் ஹார்ட் மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா
ADDED : மார் 14, 2025 04:58 AM

விழுப்புரம்: விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் ஆங்கிலோ இந்தியன் மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி முதல்வர் நிர்மல் தலைமை வகித்தார். சேக்ரட் ஹார்ட் மேல்நிலை பள்ளி முதல்வர் மங்கலம், நிர்வாகி சற்குணா முன்னிலை வகித்தனர். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.
மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.