/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வன்னியர் சங்க செயலாளர் பா.ம.க.,வில் இருந்து நீக்கம் வன்னியர் சங்க செயலாளர் பா.ம.க.,வில் இருந்து நீக்கம்
வன்னியர் சங்க செயலாளர் பா.ம.க.,வில் இருந்து நீக்கம்
வன்னியர் சங்க செயலாளர் பா.ம.க.,வில் இருந்து நீக்கம்
வன்னியர் சங்க செயலாளர் பா.ம.க.,வில் இருந்து நீக்கம்
ADDED : ஜூலை 27, 2024 05:10 AM
வானூர்: கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வன்னியர் சங்க செயலாளர், சங்கம் மற்றும் பா.ம.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை;
விழுப்புரம் கிழக்கு மாவட்டம், நல்லாவூரை் சேர்ந்த வன்னியர் சங்க செயலாளர் கருணாநிதி. இவர் சங்கம் மற்றும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், நேற்று 26ம் தேதி முதல் சங்கம் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் அவருடன், எந்த வகையிலும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று அறிக்கயைில் கூறியுள்ளார்.