ADDED : ஜூலை 18, 2024 11:25 PM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
அவலுார்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: அவலுார்பேட்டை, வடுகப்பூண்டி, கொடம்பாடி, பரையம்பட்டு, தாழங்குணம், குந்தலம்பட்டு, கப்ளாம்பாடி, கோட்டப்பூண்டி, கோவில்புரையூர், நொச்சலுார், கீக்களூர், மேக்களூர்.