/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அமைச்சர் பிறந்த நாள்: நிர்வாகிகள் வாழ்த்து அமைச்சர் பிறந்த நாள்: நிர்வாகிகள் வாழ்த்து
அமைச்சர் பிறந்த நாள்: நிர்வாகிகள் வாழ்த்து
அமைச்சர் பிறந்த நாள்: நிர்வாகிகள் வாழ்த்து
அமைச்சர் பிறந்த நாள்: நிர்வாகிகள் வாழ்த்து
ADDED : ஜூன் 02, 2024 05:24 AM

செஞ்சி: செஞ்சியில் அமைச்சர் மஸ்தானுக்கு நடந்த பிறந்த நாள் விழாவில் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தி.மு.க., விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் மஸ்தான் 69வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் செஞ்சியில் நடந்தது.
தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆரணி தொகுதி வேட்பாளர் தரணி வேந்தன், ரவிக்குமார் எம்.பி., ஒன்றிய சேர்மன்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், மேல்மலையனுார் கண்மணி நெடுஞ்செழியன்.
செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார், அமைப்புசாரா தொழிலாளர் ஓட்டுநர் அணி அமைப்பாளர் தமிழரசன், மாவட்ட தொழில்நுட்ப அணி ராமசரவணன்.
மாவட்ட பிரதிநிதி கோடீஸ்வரன், பொறியாளர் அணி அமைப்பாளர் ரசூல் பாஷா, துணை அமைப்பாளர் சிவப்பிரகாசம், அறங்காவலர் குழு உறுப்பினர் சரவணன், ஒப்பந்ததாரர் கோபி.
தொண்டரணி பாஷா, கலை இலக்கிய பிரிவு அறிவழகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு முபாரக், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், விளையாட்டு அணி சந்திரன்.
வார்டு செயலாளர் தனசேகர், வழக்கறிஞர்கள் தளபதி பாபு, உத்தரவேல், ராம்குமார், ரசூல் பாஷா, பொறியாளர் மலையரசன், நிர்வாகிகள் அரங்கேசன், புருஷோத்தமன், மகாதேவன், கார்வண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள், வர்த்தகர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.