Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா 

முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா 

முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா 

முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா 

ADDED : ஜூன் 24, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம் : ஆண்பாக்கம் முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது.

விழாவையொட்டி, நேற்று காலை 6.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 9:00 மணிக்கு முத்துமாரியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us