/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஜே.ஆர்., மருத்துவ கல்லுாரியில் உலக மகளிர் தின விழா ஜே.ஆர்., மருத்துவ கல்லுாரியில் உலக மகளிர் தின விழா
ஜே.ஆர்., மருத்துவ கல்லுாரியில் உலக மகளிர் தின விழா
ஜே.ஆர்., மருத்துவ கல்லுாரியில் உலக மகளிர் தின விழா
ஜே.ஆர்., மருத்துவ கல்லுாரியில் உலக மகளிர் தின விழா
ADDED : மார் 12, 2025 07:44 AM

திண்டிவனம்: கீழ்எடையாளத்தில் உள்ள ஜே.ஆர்., மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் உலக மகளிர் தின விழா நடந்தது.
இதையொட்டி மகளிர்க்கான கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டி நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினர் மாவட்ட கூடுதல் கலெக்டர் பத்மஜா மகளிர் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
கல்லுாரி சார்பாக விழாவில் பங்கேற்ற மகளிருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.