/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சங்கமம் கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா சங்கமம் கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா
சங்கமம் கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா
சங்கமம் கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா
சங்கமம் கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா
ADDED : ஜூலை 14, 2024 11:02 PM

செஞ்சி: அன்னமங்கலம் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் ஹரிகுமார் வரவேற்றார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கருத்துரை வழங்கினர். மாணவர்கள், பெற்றோர்கள், கல்லுாரி ஊழியர்கள் பங்கேற்றனர்.