/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 26ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் 26ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
26ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
26ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
26ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஜூலை 23, 2024 11:07 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் விவசாயி கள் குறைகேட்புக் கூட்டம் வரும் 26ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி காலை 11:00 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது. கலெக்டர் பழனி தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மட்டும் மனுவாக வழங்கி பயன்பெறலாம்.