/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாவட்ட பொறுப்பாளருக்கு தி.மு.க.,வினர் வாழ்த்து மாவட்ட பொறுப்பாளருக்கு தி.மு.க.,வினர் வாழ்த்து
மாவட்ட பொறுப்பாளருக்கு தி.மு.க.,வினர் வாழ்த்து
மாவட்ட பொறுப்பாளருக்கு தி.மு.க.,வினர் வாழ்த்து
மாவட்ட பொறுப்பாளருக்கு தி.மு.க.,வினர் வாழ்த்து
ADDED : ஜூன் 15, 2024 06:19 AM

கண்டாச்சிபுரம்: முகையூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுதம சிகாமணிக்கு முகையூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் சிவா மற்றும் அமைச்சர் பொன்முடிக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், வழக்கறிஞர் ஏழுமலை, ஜீவா, பாபு, கோபால், சாந்தகுமார், கண்ணன், லுாயிஸ், காத்தவராயன் உட்பட பலர் பங்கேற்றனர்.