/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ADDED : ஜூன் 16, 2024 10:38 PM

விழுப்புரம் : விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் புதிதாக கிருஷ்ணர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் எதிரே பாதாள சாக்கடையில் சில தினங்களுக்கு முன் அடைப்பு ஏற்பட்டதால், மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது.
இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் நலன் கருதி பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.