Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

ADDED : ஜூலை 02, 2024 06:17 AM


Google News
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த கீழ்ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். பெயிண்டர். இவர் நேற்று இரவு 7:00 மணிக்கு அருகில் உள்ள நொளம்பூர் கிராமத்தில் நடந்த உறவினர் இல்ல விஷேசத்திற்கு குடும்பத்துடன் சென்றார்.

அங்கு சிறுவர்களுக்கு பாப்கார்ன் கொடுத்தனர். அதனை வினோத்தின் மகன் மோத்தீஷ்,5; வாங்க சென்றார்.

அப்போது அவர், பாப்கார்ன் மிஷின் பிளக்கை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்து இறந்தார்.

இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us