/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தி.மு.கவில் இணைந்த பா.ம.க., நிர்வாகிகள் தி.மு.கவில் இணைந்த பா.ம.க., நிர்வாகிகள்
தி.மு.கவில் இணைந்த பா.ம.க., நிர்வாகிகள்
தி.மு.கவில் இணைந்த பா.ம.க., நிர்வாகிகள்
தி.மு.கவில் இணைந்த பா.ம.க., நிர்வாகிகள்
ADDED : ஜூலை 02, 2024 05:52 AM
கண்டாச்சிபுரம்: விக்கிரவாண்டி தொகுதி கடையம் ஊராட்சியில் பா.ம.க., தே.மு.தி.க., கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தி.மு.க.,வில் இணைந்தனர்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கடையம்,நல்லாப்பாளையம்,கருவாட்சி ஆகிய பகுதிகளுக்கு அமைச்சர் பொன்முடி, ெஜகத்ரட்சகன் எம்.பி ஆகியோர் வந்தனர்.
அங்குள்ள வார்டு பூத் கமிட்டியில் உள்ள கட்சித் தொண்டர்களிடம் வாக்கு சேகரிப்பது குறித்து விசாரித்தனர். தொடர்ந்து கடையம் ஊராட்சியில் பா.மா.க., ஒன்றிய துணைத்தலைவர் சத்தியராஜ் தலைமையில் 25க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தி.மு.க.,வில் இணைந்தனர்.தொடர்ந்து தே.மு.தி.க., மகளிரணி நிர்வாகி ராஜம், முருகன் உள்ளிட்டோரும் தி.மு.க.,வில் இணைந்தனர்.
இதில் முகையூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன்,காணை (மேற்கு) ஒன்றியசெயலாளர் முருகன்,வழக்கறிஞர் கோபுஉள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.