/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரத்தில் புளு ஸ்டார் ஏ.சி. ஷோரூம் எம்.எஸ்., மார்க்கெட்டிங் கிளை திறப்பு விழா விழுப்புரத்தில் புளு ஸ்டார் ஏ.சி. ஷோரூம் எம்.எஸ்., மார்க்கெட்டிங் கிளை திறப்பு விழா
விழுப்புரத்தில் புளு ஸ்டார் ஏ.சி. ஷோரூம் எம்.எஸ்., மார்க்கெட்டிங் கிளை திறப்பு விழா
விழுப்புரத்தில் புளு ஸ்டார் ஏ.சி. ஷோரூம் எம்.எஸ்., மார்க்கெட்டிங் கிளை திறப்பு விழா
விழுப்புரத்தில் புளு ஸ்டார் ஏ.சி. ஷோரூம் எம்.எஸ்., மார்க்கெட்டிங் கிளை திறப்பு விழா
ADDED : ஜூலை 12, 2024 11:08 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் பிரபல புளு ஸ்டார் நிறுவனத்தின், பிரத்யேக ஏ.சி. ஷோரூம், எம்.எஸ்., மார்க்கெட்டிங் கிளை திறப்பு விழா நடந்தது.
விழுப்புரம் திரு.வி.க., வீதியில் ஆஞ்சநேயர் கோவில் எதிரே கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வரும் எம்.எஸ்.மார்க்கெட்டிங் நிறுவனம், தற்போது பிரபல புளு ஸ்டார் நிறுவனத்தில் பிரத்யேக ஏ.சி., ஷோருமை திறந்துள்ளது.
நேற்று நடந்த திறப்பு விழாவில் புளு ஸ்டார் ஏர்கண்டிஷ்னர் பிரிவு பொது மேலாளர் தீனதயாளன் திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
கிளை மேலாளர் சந்தோஷ்குமார், துணை மேலாளர் கார்த்திகேயன், மார்க்கெட்டிங் மேலாளர் குமரன், குளிர்சாதன பொருட்கள் பிரிவு கிளை மேலாளர் தினேஷ், சர்வீஸ் மேலாளர் ஜகதீஷ் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் எம்.எஸ்.மார்க்கெட்டிங் நிறுவன நிர்வாகிகள் முத்துகோவிந்தராஜன், சிதம்பரநாதன், கார்த்திக் ஆகியோர் வரவேற்றனர்.
ஊழியர்கள் திருப்பதி, வெற்றிவேல், பாலமுருகன், ரியாஸ்கான், பாஸ்கரன், சுரேஷ், மகேந்திரன், கலியபெருமாள், அசார், சாதனா மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஷோருமில் உணவகங்கள், மண்டபங்கள், ஐஸ்கிரீம் பார்லர்கள், கூல்டிரிங்ஸ் கடைகள், பால் நிலையங்களுக்கு தேவையான அனைத்து அளவுகளுடன் கூடிய புளு ஸ்டார் குளிர்சாதனங்கள் கிடைக்கும். 12ம் தேதி முதல் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இலவச டோர் டெலிவரி செய்யப்படும், கேஷ் பேக் சலுகைகள், நிச்சய பரிசுகள், சுலப தவணையில் கடன் வசதிகளும் செய்து தரப்படும் என்று, எம்.எஸ்.மார்க்கெட்டிங், நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.