/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 29 ஏட்டுகள் எஸ்.எஸ்.ஐ., ஆக பதவி உயர்வு 29 ஏட்டுகள் எஸ்.எஸ்.ஐ., ஆக பதவி உயர்வு
29 ஏட்டுகள் எஸ்.எஸ்.ஐ., ஆக பதவி உயர்வு
29 ஏட்டுகள் எஸ்.எஸ்.ஐ., ஆக பதவி உயர்வு
29 ஏட்டுகள் எஸ்.எஸ்.ஐ., ஆக பதவி உயர்வு
ADDED : ஜூன் 18, 2024 04:36 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 29 தலைமை காவலர்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அதில்,கோட்டக்குப்பம் சோதனை சாவடி குமரன், கிளியனுார் சுப்புராயன், அனிச்சங்குப்பம் சோதனை சாவடி ஜனார்த்தனன், விழுப்புரம் மேற்கு பார்த்தீபன், செஞ்சி முனுசாமி, திண்டிவனம் சோலை, திருவெண்ணெய்நல்லுார் காளிதாசன், கோட்டக்குப்பம் சம்பத்குமார், விக்கிரவாண்டி தேவநாதன் உட்பட 29 பேரை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து எஸ்.பி., தீபக் சிவாச் உத்தரவிட்டுள்ளார்.