ADDED : ஜூலை 14, 2024 05:30 AM
விழுப்புரம் : விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் அயினம்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அங்கு, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய அதே கிராமத்தைச் சேர்ந்த அங்கப்பன், 35; கவுதம், 32; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.