Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

ADDED : ஆக 02, 2024 11:33 PM


Google News
விழுப்புரம்: விழுப்புரத்தில் குட்கா விற்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் அறிவழகி தலைமையிலான போலீசார், வி.பாளையம், இந்திரா நகர் பகுதிகளில் ரோந்து சென்றனர்.

அங்கு, குட்கா விற்ற இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, 58; வி.பாளையம் தணிகைவேல், 32; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us