/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ வேலுார் கோவிலில் 1,000 தங்க காசு உடை வேலுார் கோவிலில் 1,000 தங்க காசு உடை
வேலுார் கோவிலில் 1,000 தங்க காசு உடை
வேலுார் கோவிலில் 1,000 தங்க காசு உடை
வேலுார் கோவிலில் 1,000 தங்க காசு உடை
ADDED : ஜூலை 02, 2024 06:42 AM

வேலுார்: வேலுார், நாராயணி அம்மன் தங்க கோவிலில், லலிதா சகஸ்ர நாம மஹா யாகம், 1,000 நாட்கள் நடந்தது.
நேற்றைய நிறைவு விழாவில், மஹாலட்சுமி அம்மனுக்கு, 6 கிலோ எடையில், 1,000 தங்க காசுகளால் ஆன பாவாடை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சக்தி அம்மா சிறப்பு பூஜை நடத்தினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.