Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்னர்வீல் கிளப் தலைவராக வினோதினி கார்த்திக் தேர்வு

இன்னர்வீல் கிளப் தலைவராக வினோதினி கார்த்திக் தேர்வு

இன்னர்வீல் கிளப் தலைவராக வினோதினி கார்த்திக் தேர்வு

இன்னர்வீல் கிளப் தலைவராக வினோதினி கார்த்திக் தேர்வு

ADDED : ஜூன் 13, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்; திருப்பூர் இன்னர்வீல் கிளப் புதிய தலைவராக கிட்ஸ் கிளப் இன்டர்நேஷனல் பள்ளி குழுமத் தாளாளர் வினோதினி கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.

இதையொட்டி நடந்த விழாவில், மேயர் தினேஷ்குமார், ரோட்டரி சங்கம் ரவீந்திரன், திருப்பூர் ஐ பவுண்டேஷன் மருத்துவமனை டாக்டர் ரவி, இன்னர்வீல் கிளப் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்னர்வீல் கிளப்பினர், திருப்பூரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் நிவாரணப்பணிகள் மேற்கொள்வதோடு, குழந்தைகள் இல்லம் உள்ளிட்டவற்றுக்கு சேவைகள் மேற்கொண்டு வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us