ADDED : ஜூலை 02, 2025 09:32 PM
காலை, 9:00 முதல், மாலை, 4:00 வரை உடுமலை துணை மின் நிலையம்
உடுமலை நகரம், பழநி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலுார், கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்ன வீரம்பட்டி, சங்கர் நகர், காந்தி நகர்-2, சிந்து நகர், ஸ்ரீ ராம் நகர், ஜீவா நகர், அரசு கல்லுாரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை.
நாளைய மின் தடை (4ம் தேதி) பாலப்பம்பட்டி துணை மின் நிலையம்
உடுமலை காந்திநகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி., புரம், பாலப்பம்பட்டி, மைவாடி பிரிவு, கண்ணமநாயக்கனுார், குரல்குட்டை, மடத்துார், மலையாண்டி பட்டிணம், மருள்பட்டி, உரல் பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம்.
தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.