Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ADDED : செப் 23, 2025 05:59 AM


Google News
 ஆன்மிகம் 

நவராத்திரி விழா குலாலர் திருமண மண்டபம், திருப்பூர். விநாயகர் வழிபாடு. மாலை, 6:00 மணி. கலை நிகழ்ச்சி: குடும்ப வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் துணை நிற்பது - சொத்துக்களா, சொந்தங்களா என்ற தலைப்பில் பட்டி மன்றம். மாலை 6:00 மணி.

 சிருங்கேரி சாரதா பீடம், சாரதாம்பாள் ஆலயம், அவிநாசி ரோடு, குமார் நகர். லட்சார்ச்சனை, வேத பாராயணம், தேவி மகாத்மிய பாராயணம் மற்றும் நவாவரண பூஜை. காலை 11:30 மற்றும் இரவு 8:30 மணி.

 பெரியநாயகியம்மன் கோவில், அலகுமலை. அபிேஷகம் - மாலை 6:00 மணி. லலிதாதிரிசதி அர்ச்சனை - இரவு 7:30 மணி.

 ராமலிங்க சவுடேஸ்வரி கோவில், புதுராமகிருஷ்ணாபுரம். சிறப்பு அபிேஷகம் காலை 11:00 மணி. ராஜராஜேஸ்வரி அலங்காரம் மாலை 7:30 மணி.

 ஸ்ரீதுர்கா பூஜா சேவா சமிதி. நவராத்திரி விழா. ஹார்வி குமாரசாமி மண்டபம். பிரம்ச்சாரனி தேவி பூஜை. காலை 7:00 மணி ஆரத்தி தொடர்ந்து 12:00 மணி வரை பஜன். மாலை 7:00 மணி ஆரத்தி; 10:00 மணி வரை பஜன் மற்றும் பூஜை.

 சத்ரு சம்ஹார ஸ்ரீசுப்ரமணியர் ஹோமம். காலை 8:30 மணி. ஸ்ரீதாரா தேவி மூலமந்திர ஸ்ரீ பிரதியங்கரா ேஹாமம், மாலை 5:00 மணி. இடம் ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம்,வெங்கிட்டாபுரம், பல்லடம்.

 ஜகன்மாதா ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் கோவில், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம். ஸ்ரீ சாரதா நவராத்திரி விழா. பூஜை ஆரம்பம் காலை 8:30 மணி. சண்டி பாராயணம். பூர்ணாகுதி பகல் 11:30 மணி. ேஷாடாச உபசார மகா தீபாராதனை 11:45 மணி. பிரசாதம், 12:15 மணி. மங்கல இசை, சங்கல்பம் மாலை, 5:30 மணி. மகா தீபாராதனை இரவு 8:15 மணி. பிரசாதம் வழங்கல் 8:45 மணி.

நவராத்திரி சிறப்பு பஜனை ஸ்ரீசத்ய சாய் விஹார், பி.என். ரோடு, ராம் நகர், திருப்பூர். பஜனை மாலை 6:00 மணி. பாலவிகாஸ் நிகழ்ச்சி 6:45 மணி. மகா மங்கள ஆரத்தி 7:15 மணி.

 ஸ்ரீசத்ய சாய் சமிதி, அவிநாசி ரோடு, காந்தி நகர், திருப்பூர். ஸ்ரீசாய் அஷ்டோத்திரம் மற்றும் பஜனை மாலை 6:00 மணி.

சொற்பொழிவு திருவாதவூரடிகள் புராணம், தொடர் சொற்பொழிவு. திருவருள் அரங்கம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். சொற்பொழிவாளர்: சிவ சண்முகம். மாலை, 5:00 முதல், இரவு, 7:00 மணி வரை.

 பொது  மனவளக்கலை யோகா பயிற்சி எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா மையம், கிருஷ்ணசாமிக் கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு. ஆண்களுக்கு அதிகாலை 5:15 முதல் 7:30 மணி வரை. பெண்களுக்கு காலை 10:30 முதல் பகல் 1:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us