Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

ADDED : ஜூன் 24, 2025 11:47 PM


Google News
n ஆன்மிகம் n

கும்பாபிேஷக

ஆண்டு விழா

உலகாத்தம்மன், சித்தாயி கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். கணபதி ஹோமம், பொங்கல் வைத்தல் - காலை, 5:00 மணி, அபிஷேக ஆராதனை - காலை, 7:00 மணி, அலங்கார பூஜை - மதியம், 12:00 மணி, கன்னிகா பூஜை - மதியம், 12:30 மணி. அன்ன தானம் - மதியம், 1:00 மணி, மறுபூஜை - மாலை, 5:00 மணி, கிடாய் வெட்டுதல் - இரவு, 8:00 மணி, ஸ்ரீ கருப்பராயன் உச்சி பூஜை - இரவு, 12:00 மணி.

பகவத் கீதை

தொடர் சொற்பொழிவு

பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.

மண்டல பூஜை

l விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், நல்லுார். மண்டல பூஜை - காலை, 6:00 மணி.

l சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கப்பாளையம், குமார் நகர், திருப்பூர். மண்டல பூஜை - காலை, 7:00 மணி.

l ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்பகலா தேவியர் சமேத ஸ்ரீ அய்யனார் பெரியசுவாமி கோவில், சர்க்கார் பெரியபாளையம்,முதலிபாளையம், திருப்பூர். காலை, 6:30 மணி.

l ஸ்ரீ செல்வ கணபதி கோவில், கே.ஆர்.இ., லே-அவுட், எல்.ஐ.சி., காலனி, திரு.வி.க., நகர், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை, 6:00 மணி.

n பொது n

விவசாயிகள் குறைகேட்பு

வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம், குமரன் ரோடு, திருப்பூர். காலை, 10:30 மணி.

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:15 முதல், 7:30 மணி வரை. பெண்கள் - காலை, 10:30 முதல், 1:00 மணி வரை.

கடல் கன்னி கண்காட்சி

மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை, 5:00 முதல், இரவு, 9:30 மணி வரை.

இலவச காதுபரிசோதனை முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us