Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

ADDED : மே 26, 2025 11:26 PM


Google News
n ஆன்மிகம் n

திருவாசகம் முற்றோதல்

கைலாசநாதர் கோவில், அலகுமலை, பெருந்தொழுவு. திருவாசகம் முற்றோதல் நிகழ்வு - காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

மண்டல பூஜை

காசிவிநாயகர் கோவில், கிழக்கு ரத வீதி, அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - மதியம் 12:00 மணி.

l காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.

n பொது n

குறைகேட்பு கூட்டம்

இ.எஸ்.ஐ., பி.எப்., திட்டத்தில் இணைந்துள்ள ஊழியர், தொழிலாளர் குறைகேட்பு கூட்டம், லீசார்க் குளோபல் நிறுவனம், சின்னக்கரை, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

கலந்தாய்வு கூட்டம்

500வது வார வாராந்திர கலந்தாய்வு கூட்டம், மழை வேண்டி பிரார்த்தனை, வனாலயம், பல்ல டம். பங்கேற்பு: திருப்பூர் சிறப்பு மாவட்ட நீதிபதி பாலு, வருமானவரித்துறை இணை கமிஷனர் இளங்கிள்ளி. காலை 6:45 மணி.

உண்ணாவிரத

போராட்டம்

கோரிக்கைகளைவலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம், அரசு போக்குவரத்து கழகம் கிளை அலுவலகம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.

சிறப்பு முகாம்

சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு முகாம், மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் நான்கு மண்டல அலுவலகங்கள், திருப்பூர். காலை 10:00 முதல்மாலை 5:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us