Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக: திருப்பூர் 

இன்று இனிதாக: திருப்பூர் 

இன்று இனிதாக: திருப்பூர் 

இன்று இனிதாக: திருப்பூர் 

ADDED : மார் 21, 2025 02:08 AM


Google News
n ஆன்மிகம் n

தவக்கால நிகழ்வு

புனித தோமையர் ஆலயம், தாமஸ்புரம், சேவூர் ரோடு, அவிநாசி. சிலுவைப்பாதை, திருப்பலி - மாலை 6:30 மணி.

n பொது n

குறைகேட்பு கூட்டம்

காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், அறை எண்: 120, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வெள்ளியங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். மாலை, 4:00 மணி.

கலந்துரையாடல்

காப்பீடு திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம், சக்திவேல் அரங்கம், ஏற்றுமதியாளர் சங்க அலுவலகம், அப்பாச்சிநகர், திருப்பூர். ஏற்பாடு: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நிறுவனம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம். மாலை 6:00 மணி.

செயற்கை அவயம் வழங்கும் விழா

செயற்கை அவயம் வழங்கும் விழா, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் அமைப்பு, லகு உத்யோக் பாரதி. காலை 10:00 மணி.

பேச்சு போட்டி

'ஒரே நாடு ஒரே தேர்தல்' வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான வழி' எனும் தலைப்பில் மண்டல பேச்சு போட்டி, பார்க்ஸ் கல்லுாரி, சின்னக்கரை, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: இளைஞர் நலத்துறை, நேரு யுவ கேந்திரா. காலை 10:00 மணி.

பிறந்த நாள் விழா

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., செல்லம் நகர் - மாலை 6:00 மணி. யூனியன்மில் ரோடு - இரவு 7:00 மணி.

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us