Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

ADDED : ஜூன் 26, 2025 11:43 PM


Google News
 ஆன்மிகம் 

கும்பாபிேஷக விழா

விநாயகர், பொன்னர் சங்கர், மகாமுனி, கன்னிமார், கருப்பராயசுவாமி, தன்னாசியப்ப சுவாமி, அம்பேத்கர் நகர், எலச்சிபாளையம், கருவலுார், அவிநாசி. திருப்பள்ளியெழுச்சி, காப்பணிவித்தல் - காலை 6:30 மணி. இரண்டாம் கால வேள்வி - 7:00 மணி. அன்னதானம் - 8:30 மணி. கும்பாபிேஷகம் - 9:30 மணி. பெருந்திருமஞ்சனம் - 11:00 மணி. பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் - மதியம் 12:00 மணி. மஞ்சுநாதன் குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம் - இரவு 8:00 மணி.

 ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். ஆச்சார்யவர்ணம், பஞ்சபுண்யாகம், அங்கூரார்பணம், ேஹாமகுண்ட சுத்திகிரியைகள், அத்தாழ பூஜை - மாலை 5:30 மணி.

 பூமி பூஜை நிகழ்வுஆவுடைய நாயகி சமேத, ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். விமான கோபுர பாலாலய விழா - காலை 7:30 முதல் 9:00 மணி வரை.

 கொண்டத்துக்காளியம்மன் கோவில், பெருமாநல்லுார். ராஜகோபுர திருப்பணி கால்கோள் விழா - காலை 7:30 மணி. வாஸ்து பூஜை - காலை 9:15 மணி.

மண்டல பூஜை

விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். காலை 6:00 மணி.

 சித்திவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கப்பாளையம், குமார்நகர், திருப்பூர். காலை 7:00 மணி.

 பொது 

குறைகேட்பு கூட்டம்

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:30 மணி.

புத்தக அறிமுக விழா

'நம்பிக்கை நகரம் கொங்கு மண்டல சாதனையாளர்களின் சக்சஸ் பார்முலா' புத்தகம் அறிமுக விழா, வனாலயம், பல்லடம். ஏற்பாடு: வனம் இந்தியா பவுண்டேசன். மாலை 5:00 மணி.

வரவேற்பு நிகழ்ச்சி

'கனவு மெய்ப்பட' எனும் தலைப்பில், முதலாம் ஆண்டு மாணவியருக்கான வரவேற்பு நிகழ்ச்சி, குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 11:30 மணி.

ஆலோசனை கூட்டம்

குறுமையம், மாவட்ட விளையாட்டு போட்டி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பள்ளிகல்வி மற்றும் மாவட்ட விளையாட்டுத்துறை. மதியம் 2:00 மணி.

மாநில கருத்தரங்கம்

'சிந்தனை வளர்கிறது' எனும் தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம், ஐ.சி.ஏ.ஐ., வளாகம், பெத்திசெட்டிபுரம், ராயபுரம், திருப்பூர். காலை 9:00 மணி.

மருத்துவ முகாம்

தைராய்டு கட்டிகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம், ஜெம் மருத்துவமனை, டி.கே.டி., மில் ஸ்டாப், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

கடல் கன்னி கண்காட்சி

மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.

இலவச காதுபரிசோதனை முகாம்

எச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us