ADDED : ஜூன் 25, 2025 11:48 PM
ஆன்மிகம்
தொடர் ஆன்மிக சொற்பொழிவு
'ஸ்ரீ மத் பகவத் கீதை' எனும் தலைப்பில் தொடர் ஞான யஜ்ஞம், கலைபண்பாட்டு மையம், திருவருள் அரங்கம். ஹார்வி குமார சுவாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: சொற்பொழிவாளர் ஸ்வாமினி மஹாத்மாநந்ம ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.
கும்பாபிேஷக விழா
விநாயகர், பொன்னர் சங்கர், மகாமுனி, கன்னிமார், கருப்பராயசுவாமி, தன்னாசியப்ப சுவாமி, அம்பேத்கர் நகர், எலச்சிபாளையம், கருவலுார், அவிநாசி. முளைப்பாலிகை எடுத்து வருதல் - மாலை 4:00 மணி. திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாடு - 5:00 மணி. முதல்கால வேள்வி - இரவு 7:45 மணி. எண்வகை மருந்து சாற்றுதல் - 8:00 மணி. பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் - 8:45 மணி. அன்னதானம் - 9:30 மணி.மண்டல பூஜைவிநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். மண்டல பூஜை - காலை 6:00 மணி.
சித்திவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திராநகர், முருங்கப்பாளையம், குமார்நகர், திருப்பூர். மண்டல பூஜை - காலை 7:00 மணி.
பொது
குறைகேட்பு கூட்டம்
கோட்ட அளவிலான தபால் குறைகேட்பு கூட்டம், தபால் கண்காணிப்பாளர் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் எதிரில், திருப்பூர். மாலை 4:00 மணி.
இலவச மருத்துவஆலோசனை முகாம்
தைராய்டு கட்டிகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம், ஜெம் மருத்துவமனை, டி.கே.டி., மில் ஸ்டாப், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
இலவச காது பரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.