Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூர் பஸ் கிளாம்பாக்கம் செல்லும்

திருப்பூர் பஸ் கிளாம்பாக்கம் செல்லும்

திருப்பூர் பஸ் கிளாம்பாக்கம் செல்லும்

திருப்பூர் பஸ் கிளாம்பாக்கம் செல்லும்

ADDED : ஜன 31, 2024 12:19 AM


Google News
திருப்பூர்:திருப்பூரில் இருந்து தினமும் இரவு, 8.45 மற்றும், 9:45 மணிக்கு சென் னைக்கு ஏசி., பஸ் இயக்கப்படுகிறது. திருப்பூரில் புறப்படும் பஸ் சேலம், விழுப்புரம் வழியாக மறுநாள் அதிகாலை சென்னை சென்று சேருகிறது.

இதுவரை கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் சென்று திரும்பிய திருப்பூர் - சென்னை பஸ்கள், நேற்று முன்தினம் இரவு முதல் கிளாம்பாக்கம் செல்கிறது. பயணி ஒருவருக்கு, 660 ரூபாயே வசூலிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, 34 கி.மீ., தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us