/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பல மாதங்களாக காத்திருந்த போலீஸ் ஸ்டேஷன் திறப்புபல மாதங்களாக காத்திருந்த போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
பல மாதங்களாக காத்திருந்த போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
பல மாதங்களாக காத்திருந்த போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
பல மாதங்களாக காத்திருந்த போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
ADDED : ஜன 05, 2024 01:30 AM
பொங்கலுார்;அவிநாசி பாளையம் போலீஸ் ஸ்டேஷன்,1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். எஸ்.பி., சாமிநாதன், ஏ.டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி., விஜிகுமார் இன்ஸ்பெக்டர் விஜயா, ஊராட்சி தலைவர்கள் கோபால், நடராஜ், துாய மணி, உகாயனுார் முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிசாமி, கவுன்சிலர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.