/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'காசு கறந்து' பூரிப்புடன் திளைத்த அதிகாரி... கறி விருந்து களிப்புடன் 'திகட்டிய' ஜமாபந்தி 'காசு கறந்து' பூரிப்புடன் திளைத்த அதிகாரி... கறி விருந்து களிப்புடன் 'திகட்டிய' ஜமாபந்தி
'காசு கறந்து' பூரிப்புடன் திளைத்த அதிகாரி... கறி விருந்து களிப்புடன் 'திகட்டிய' ஜமாபந்தி
'காசு கறந்து' பூரிப்புடன் திளைத்த அதிகாரி... கறி விருந்து களிப்புடன் 'திகட்டிய' ஜமாபந்தி
'காசு கறந்து' பூரிப்புடன் திளைத்த அதிகாரி... கறி விருந்து களிப்புடன் 'திகட்டிய' ஜமாபந்தி

பிரதமர் பேனர் அகற்றம்
''மித்து... வேளாண் நுட்பங்கள், அரசு திட்டங்கள் தொடர்பா வேளாண் வளர்ச்சி விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய வேளாண் அமைச்சகம் நடத்திட்டு வருது. பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையம் மூலம், மாவட்டத்துல, விழிப்புணர்வு பிரசாரம் நடக்குது.
தி.மு.க.,வில் அதிருப்தி
''சித்ராக்கா... போன வாரம், தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்துச்சு. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 'திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க.,ல தற்போது 80 முதல் 90 பூத்கள் கொண்ட பகுதி அமைப்பு இருக்கு... இதை தலா 30 பூத்துக்கு ஒரு பகுதி செயலாளர் நியமிக்கலாம்'ன்னு ஆலோசனை சொன்னாராம்.
கசிந்த பெயர்கள்
''சித்ராக்கா...கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் பார்க்கிங் வளாகத்துக்கு ரெண்டு முறை ஏலம் நடத்தியும் முடிவாகாம மூனாவது தடவையா ஏலம் நடக்கப்போகுது.
'கட்டிங்' தாராளம்
''மித்து... மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவுல பணப்புழக்கம் தாராளமா இருக்குது. தவறுகள் வெளியே தெரியாம இருக்குறதுக்காக, 'நான்காம் துாண்' பெயர்ல வலம் வர்ற சிலருக்கு, மாதந்தோறும் 'கட்டிங்' கொடுக்கிறாங்களாம். பேருக்கு சில வழக்குகள் பதியப்படுது. மீதியெல்லாம் 'டீலிங்'ல முடியுது...
புரோக்கர்மயம்
''மித்து... அவிநாசி வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில ஆய்வாளரைச் சுத்தி புரோக்கர்கள் கூட்டம்தான் இருக்குதாம். அலுவலகத்துக்கு அருகிலே இருக்கிற சில கடைக்காரங்க கட்டுப்பாட்டுலதான் 'காரியம்' எல்லாம் நடக்குதாம்''